பிரித்தானியாவை கதிகலங்க வைக்கும் டெல்டா! புதிய உச்சத்தைத் தொட்ட தினசரி பாதிப்பு

பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 11,007 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் டெல்டா வைரஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கண்டறியப்பட்ட இந்த பயங்கரமான வைரஸால், பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொற்று எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்துள்ளது. இதனால் பிரித்தானியா, நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைமைக்கு திரும்பியுள்ளது. ‘மிகவும் பரவக்கூடிய’ டெல்டா வைரஸின் தாக்கத்தால் பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் 11,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு பாதிப்பு எண்ணிக்கை 10,000-த்தை கடந்தது இதுவே … Continue reading பிரித்தானியாவை கதிகலங்க வைக்கும் டெல்டா! புதிய உச்சத்தைத் தொட்ட தினசரி பாதிப்பு